வணிகம்

சேவைத்துறையில் 4.2 % அதிகரிப்பு

(UDHAYAM, COLOMBO) – கடந்த வருடத்தில் நாட்டின் சேவைத் துறையில் 4.2 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இதில் நிதித் துறை சேவைப் பணிகள் 12.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. காப்புறுதித் துறையில் 8.5 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு சேவையில் 8.3 சதவீத வளர்ச்சி ஏற்பட்டிருப்பதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

W.M. மெண்டிஸ் நிறுவன உரிமத்தை இரத்து செய்ய அமைச்சரவை அனுமதி

பட்டப்படிப்பு கற்கை நெறியை மேற்கொள்வதற்காக வட்டி அற்ற கடன்

கொரியாவில் பணிபுரியும் இலங்கையர்களின் சம்பளத்தை அதிகரிக்க அவதானம்