வகைப்படுத்தப்படாத

இளம் வயது தந்தை தூக்கிட்டு தற்கொலை

(UDHAYAM, COLOMBO) – ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொத்தஸ் பகுதியில்  ஒரு குழந்தையின் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்

ரொத்தஸ் தோட்டத்தை சேர்ந்த 30 வயதுடைய பீ.வசந்தன் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டார்

இச்சம்பவம் 19.06.2017 காலை 6 மணியளவிலே தனது வீட்டின் சமையலறை பகுதியில் இடம்பெற்றுள்ளது

குடும்பதகராறே தற்கொலைக்கான காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன் உறவினர்களினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய மீட்கப்பட்ட  சடலத்தை பிரேதபரிசோதனைக்காக நாவலபிட்டி வவைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

Related posts

වේල්ලක් කඩාවැටී හයදෙනෙකු මරුට

Momoa leads Netflix’s “Sweet Girl” film

279 சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி