வகைப்படுத்தப்படாத

விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி நாளை நிறைவு

(UDHAYAM, COLOMBO) – 2017ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி நாளை வியாழக்கிமை (15) நிறைவடைவதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைக்கு தோற்றும் பாடசாலை மாணவர்கள் அதிபர்கள் மூலமாகவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் குறிப்பிட்ட பரீட்சைக் கட்டணத்தை செலுத்தி விண்ணப்பப்படிவத்தை பதிவுத்தபால் மூலம் அனுப்பி வைக்கவேண்டும்.

Related posts

சூரத் நகரில் திடீர் தீ விபத்து-20 பேர் பலி

முகேஷ் அம்பானி மகள் திருமணம் ஆடம்பரமாக நடந்தது

சுவையான ஆரஞ்சு சாலட்