விளையாட்டு

தகுந்த நேரத்தில். தர வேண்டிய விதத்தில் இந்தியாவிற்கு பதிலடி கொடுத்தது இலங்கை

(UDHAYAM, COLOMBO) – சம்பியன்ஸ் கிண்ணத்திற்காக, இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதிய குழு B இற்கான போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 50 ஓவர்களில் 322 ஓட்டங்களை நிர்ணயம்செய்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை, 48.4 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்தது.

ஓட்ட விபரங்கள் இதோ:

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/afafee.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/dsfadfsf-1.jpg”]

Related posts

டி20 உலகக் கோப்பை: 15 வீரர்கள் கொண்ட பங்களாதேஷ் அணி அறிவிப்பு

இலங்கை – நியூசிலாந்து போட்டி அட்டவணையில் திடீர் மாற்றம்

உலகக்கிண்ணத்தில் விளையாடவுள்ள இந்திய வீரர்கள்