வகைப்படுத்தப்படாத

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீனா நன்கொடை

(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் இடம்பெற்ற இயற்கை அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்கு 15 மில்லியன் யுவான்கள் பெறுமதியான நிவாரண பொருட்களை நன்கொடையாக சீன அரசாங்கம் வழங்கியுள்ளது.

பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு தேவையான கூடாரங்கள், படுக்கை விரிப்புக்கள் போன்றவை இதில் அடங்கியுள்ளன.

இந்த பொருட்களை விரைவாக இலங்கைக்கு அனுப்பிவைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வானொலியான சீஐஆர் இன்று தெரிவித்துள்ளது.

Related posts

நாய்கள் மூலம் மலேரியாவை கண்டுபிடிக்கலாம்

New Jaffna Commander assumes duties

Water cut for several areas on Friday