அரசியல்உள்நாடு

தேர்தல் விதிமீறல் தொடர்பாக 154 முறைப்பாடுகள் பதிவு

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக வன்முறைச் செயல்கள் மற்றும் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக 154 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தேர்தல் சட்டங்களை மீறுவது தொடர்பான ஒரு குற்றவியல் முறைப்பாடும் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டு தொடர்பில் 5 முறைப்பாடுகளும் நேற்று (12) பதிவாகியுள்ளன.

இந்த சம்பவங்கள் தொடர்பில் 14 வேட்பாளர்களும் 46 ஆதரவாளர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, 11 வாகனங்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

Related posts

ஊரடங்கு தொடர்பில் வெளியான அறிவித்தல்

இலங்கையர்களை மீள அழைத்துவரும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்

யார் யாருக்கு பார் பேமிட் வழங்கப்பட்டது ? இன்று மாலை அறிவிக்கப்படும்

editor