உள்நாடு

முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்

ரமலான் பண்டிகைக்காக முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, முஸ்லிம் பாடசாலைகளுக்கு 31 ஆம் திகதிக்கு மேலதிகமாக, எதிர்வரும் மாதம் 1 ஆம் திகதி விடுமுறை வழங்க அமைச்சு தீர்மானித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை தினத்திற்கு பதிலாக பாடசாலை இடம்பெறும் மாற்றுத் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு நான்கு சங்கங்கள் ஆதரவு.

editor

பல பகுதிகளில் நாளை நீர் விநியோகத் தடை

அரச அச்சக திணைக்களத்திற்கு ஒரு வாரம் பூட்டு