வகைப்படுத்தப்படாத

ஆபத்தான மலை சரிவுகளில் வசிக்கும் மக்கள் உடனே வௌியேறவும் – தே.க.ஆ.அ

(UDHAYAM, COLOMBO) – அதிக மழை காரணமாக ஆபத்தான மலை சரிவுகளில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வௌியேறுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

களுத்துறை , இரத்தினபுரி , கேகாலை , மாத்தறை , காலி , ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் அதிகப்படியான மண்சரிவு அனர்த்தங்கள் பதிவாகியுள்ள காரணத்தால் குறித்த பிரதேசங்களுக்கு வௌியிடப்பட்டமண்சரிவு அபாயஎச்சரிக்கை தொடர்ந்து அமுலில் இருக்கும் என அந்த அமைப்பின் பணிப்பாளர் ஜெனரால் ஆசிரி கருணாவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Met. predicts spells of showers today

புயலுடன் கூடிய மழையால் 27 பேர் உயிரிழப்பு…

மெனிங் சந்தை பேலியகொடைக்கு