2025 இல் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி புத்தளம் மாநகர சபை, புத்தளம், கற்பிட்டி மற்றும் வன்னாத்தவில்லு ஆகிய பிரதேச சபைகளுக்கு மரச் சின்னத்தில் தனித்துப் போட்டியிடுவதற்கான கட்டுப் பணத்தை புத்தளம் மாநகர சபை முதன்மை வேட்பாளர் ரனீஸ் பதுர்தீன் தலைமையில் செலுத்தியது.
previous post