பல சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் பொலிஸ் பொறுப்பதிகாரிகளை இடமாற்றம் செய்ய பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இதன்படி 04 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களும் 28 பொலிஸ் பொறுப்பதிகாரிளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.