உள்நாடு

பல்கலை முன்னாள் துணைவேந்தரை அச்சுறுத்தி 50 இலட்சம் கப்பம் பெற்ற குழு

மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரை அச்சுறுத்தி 50 இலட்சம் ரூபாவைக் கப்பமாகப் பெற்ற குழு குறித்து பம்பலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த ஆண்டு மார்ச் 5 ஆம் திகதி முதல் இந்த குழு அவ்வப்போது தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் துணைவேந்தரை நான்கு சந்தர்ப்பங்களில் அச்சுறுத்தியே இந்தப் பணம் பெற்றுள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

Related posts

சீன கடன்கள் தொடர்பில் ரணிலின் விசேட கோரிக்கை

தேசிய அருங் காட்சியகத்தில் இலவச கண்காட்சி

நாட்டிலிருந்து வெளியேறும் 800 மருத்துவர்கள்???