அரசியல்உள்நாடு

உள்ளூராட்சித் தேர்தல் குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் அதிரடி அறிவிப்பு

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மார்ச் 17 முதல் மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதேவேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் இன்று (03) முதல் மார்ச் 19ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை செலுத்தலாம் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Related posts

இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்த ஜனாதிபதிக்கும் இராணுவ உயரதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

editor

அரச – தனியார் பேரூந்துகளில் பொருட்களை விற்பனை செய்யத் தடை

முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரஃபின் ஒலுவில் இல்லம் பல்கலைக்கழகத்துக்கு அன்பளிப்பு

editor