உள்நாடு

மெளலவியின் கன்னத்தில் அறைந்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது

கெக்கிராவ கைலபொத்தான பிரதேசத்தில் மௌலவி ஒருவரின் கன்னத்தில் அறைந்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹொரொவபொத்தான அங்குநொச்சிய ஜும்ஆ பள்ளிவாசல் பேஷ் இமாம் கெக்கிராவ கைலபொத்தான பிரதேசத்தில் வைத்து சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகத்தரின் தாக்குதலுக்குள்ளானார்.

இதனையடுத்து, அவர் ஹொரொவபொத்தான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார்.

வீடியோ

Related posts

மக்களுக்கு சலுகை விலையில் தேங்காய் விற்பனை செய்ய நடவடிக்கை

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 376 பேர் கைது