உலகம்

சனிக்கிழமை அவுஸ்திரேலியாவில் நோன்பு ஆரம்பம்

அவுஸ்திரேலியாவில் மார்ச் மாதம் 1ஆம் திகதி சனிக்கிழமை நோன்பு ஆரம்பிப்பதாக அவுஸ்திரேலியா பத்வா கவுன்சில் பிரதம முப்தி டாக்டர் இப்ராஹிம் அபு மொஹமட் அறிவித்துள்ளார்.

சிட்னியில் 28 ஆம் திகதி மாலை 7.32 மணிக்கு சூரியன் மறைந்து 7.44 மணிக்கு சந்திரன் உதயமாகி 12 நிமிடங்கள் வானில் தரித்திருப்பதாகவும் பெர்த்தில் சூரியன் 6.52 மணிக்கு மறைந்து சந்திரன் 7.08 மணிக்கு உதயமாகி 16 நிமிடங்கள் வானில் தரித்திருப்பதாகவும் அந்தவகையில் 28 ஆம் திகதி பிறை தோன்றியிருப்பதை கணக்கிட்டு நோன்பை ஆரம்பிப்பதாகவும் அவுஸ்திரேலிய பத்வா கவுன்சில் அறிவித்துள்ளது.

Related posts

குஜராத்திலும் நில அதிர்வு

தோல்வியின் அடி : மெலேனியாவும் பதிலடி

மாணவர்களுக்கு கனடாவின் விசேட அறிவிப்பு!