உள்நாடுசூடான செய்திகள் 1

ஊவா, சப்ரகமுவ தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை

ம‍கா சிவராத்திரியை முன்னிட்டு ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 27 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக குறித்த மாகாணங்களின் கல்விச் செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அன்றைய நாளுக்குரிய கல்வி செயற்பாடுகளை மார்ச் முதலாம் திகதி சனிக்கிழமையன்று முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மேற்படி மாகாணங்களிலுள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் 27 ஆம் திகதி வழமை போன்று இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள மக்கள் அவதானமாக செயற்படுமாறு ஆலோசனை

O/L பெறுபேறுகள் இம்மாத இறுதியில்

மஹர சிறைச்சாலை மோதல் – உயிரிழந்த 9 கைதிகளுக்கு கொரோனா உறுதி