உள்நாடுசூடான செய்திகள் 1

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் தெரிவு

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் இன்று (19) இடம்பெற்ற தேர்தலின் போதே அவர் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Related posts

ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் இலங்கை விஜயம்

சீனாவின் முதலாவது சர்வதேச இறக்குமதி கண்காட்சி

பல்கலைக்கழக பகிடிவதையால் 2000 மாணவர்கள் கல்வி நடவடிக்கையில் இருந்து விலகல்-