உள்நாடுசூடான செய்திகள் 1

முட்டை, கோழி இறைச்சியின் விலைகள் வேகமாக குறைந்து வருகிறது

சந்தையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் வேகமாகக் குறைந்துள்ளதாக அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் மாதலி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி முட்டையொன்று 25 முதல் 28 ரூபாய் வரையில் விற்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் சிறப்பு அங்காடிகளில் உறைந்த கோழி இறைச்சி 750 ரூபாவிற்கும், தோல் நீக்கப்பட்ட கோழிஇறைச்சி 1,100 முதல் 1,000 ரூபாய் வரையிலும் விற்கப்படுவதாகவும் அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் மாதலி ஜெயசேகர குறிப்பிட்டுள்ளார்

Related posts

விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

“இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி தற்காலிகமானது”

விபத்தில் ஒருவர் காயம்