பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் (டி.ஐ.ஜி) சட்டத்தரணி வருண ஜெயசுந்தர உட்பட பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டபடி, இந்த இடமாற்றங்கள் 12 ஆம் திகதி முதல் செயறபடுத்தப்படவுள்ளது.
இதேவேளை, பல பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.