அரசியல்உள்நாடு

அமைச்சர் சரோஜாவை சந்தித்த ACJU பிரதிநிதிகள்

ACJU பிரதிநிதிகளுக்கும், அமைச்சர் சரோஜா உள்ளிட்ட தரப்புக்கும் இடையிலான சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

இதன்போது ACJU பிரதிநிதிகள் அமைச்சருக்கும், பிரதிநிதிகளுக்கும், திருக்குர்ஆனின் சிங்கள மொழிபெயர்ப்பு உட்பட பல புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பு பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சில் நடைபெற்றுள்ளது.

Related posts

பெற்ற கடனை மீள் செலுத்த கால அவகாசம்

டொலர் விற்பனையாளராக மத்திய வங்கி

அழைப்பு விடுத்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் – சீ.வீ. விக்னேஸ்வரன்