உள்நாடுகெலிஓயா மாணவி கடத்தல் – இருவருக்கு விளக்கமறியல் by editorJanuary 15, 2025January 15, 202597 Share0 கெலிஓயாவில் பாடசாலை மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான பிரதான சந்தேகநபர் உட்பட இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.