உள்நாடு

அயலவர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டு – உதயங்க வீரதுங்க கைது

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அயலவர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சம்பவத்தின் போது பதிவு செய்யப்பட்டுள்ள வீடியோ வௌியிடப்பட்டுள்ளது

Related posts

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜரான அமைச்சர் விஜித ஹேரத்

editor

அறுகம்பை பகுதியில் சோதனை நடவடிக்கை

editor

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 69ஆவது ஆண்டு நிறைவு இன்று