உள்நாடுஇலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவர் இராஜினாமா by editorDecember 24, 2024December 24, 2024158 Share1 இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத் தலைவர் செனெஸ் பண்டார, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத் தலைவராக அவர் அண்மையில் நியமனம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.