உள்நாடு

2025 ஆம் ஆண்டில் இத்தனை விடுமுறைகளா?

2024 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் 9 நாட்கள் மட்டுமே உள்ளன.

2025 ஆம் ஆண்டிற்கான நாட்காட்டி அரசாங்க அச்சகத் திணைக்களம் வெளியிட்டிருந்தது.

அதன்படி 2025ஆம் ஆண்டுக்காக 26 பொது விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் மாதத்தில் அதிகபட்ச விடுமுறை நாட்கள் காணப்படுவதோடு, அதன் எண்ணிக்கை 4 ஆகும்.

ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி சித்திரைப் புத்தாண்டு பிறக்கிறது.

மேலும் வெசாக் பௌர்ணமி 12 ஆம் திகதி மற்றும் நத்தார் பண்டிகை டிசம்பர் 25 ஆம் திகதி செவ்வாய்கிழமை கொண்டாடப்படுகிறது.

Related posts

மாணவர்களை அழைத்து வர ரஷ்யா நோக்கி விஷேட விமானம்

அரிசியை இறக்குமதி செய்ய அனுமதி

மக்கள் காங்கிரஸின் செயலாளர்- YLS ஹமீட் காலமானார்!