சபாநாயகர் பதவியில் இருந்து அசோக சபுமல் ரன்வல இராஜினாமா செய்ததற்கான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 64(2) பிரிவின்படி, பாராளுமன்ற சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல சபாநாயகர் பதவியில் இருந்து கடந்த 13ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.