கியூபாவின் முக்கிய மின் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நாடு முழுவதும் மின்தடை ஏற்பட்டுள்ளது.
இதனால் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் கியூபாவிலுள்ள பெரும்பாலான பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.