அரசியல்உள்நாடு

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் இறுதி தீர்மானம்

புதிய ஜனநாயக முன்னணியின் எஞ்சிய தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை (06) அறிவிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணிக்கு ஆதரவு தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களின் விசேட கலந்துரையாடல் நேற்று (04) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

Related posts

தடையின்றி குடிநீரை வழங்குவதற்கான கூட்டு வேலைத்திட்டம் முன்னெடுப்பதற்கு தீர்மானம்

கொவிட் தொற்றால் 43 பேர் பலி

தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடுவதற்கு எந்தவொரு கட்சியும் இல்லை – லால்காந்த

editor