உலகம்

பிலிப்பைன்சில் நிலநடுக்கம்

பிலிப்பைன்சில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகி உள்ளது.

இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இதனை ஜெர்மன் புவி அறிவியலுக்கான ஆராய்ச்சி மையம் இன்று (04) தெரிவித்து உள்ளது.

இதனால், ஏற்பட்ட சேதங்கள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

Related posts

உக்ரைன் பிரதமர் இராஜினாமா

இஸ்ரேல் மீதான தாக்குதலை திட்டமிட்டவர்களின் கரங்களை நாங்கள் முத்தமிடுகின்றோம் – ஈரானின் ஆன்மீக தலைவர்.

கொரோனா  என சந்தேகிக்கப்பட்ட நபர் சுட்டுக்கொலை