நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று சனிக்கிழமை (30) மாலை 04.00 மணி முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை (01) மாலை 04.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :
1. பதுளை - லுணுகலை, ஹல்தும்முல்ல, வெலிமடை, எல்ல, சொரனதொட்ட, கந்தேகெட்டிய, உவபரனகம, ஹப்புத்தளை
2. கொழும்பு - சீதாவாக்கை
3. கம்பஹா - அத்தனகல்ல கேகாலை - தெஹியோவிட்ட, தெரணியகல
4. நுவரெலியா - அம்பகமுவ
5. இரத்தினபுரி - இம்புல்பே, எஹெலியகொட, பலாங்கொடை
6. நுவரெலியா- அம்பகமுவ
7. குருணாகல் - மாவத்தகம , ரிதிகம
8. கேகாலை - தெரனியகல , தெஹியோவிட்ட
இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :
1. பதுளை - பண்டாரவளை , மீகஹகிவுல , பசறை , ஹாலிஎல
2. கண்டி - தும்பனை , அக்குறனை, பன்வில, பூஜாபிட்டிய, ஹத்தரலியத்த, தெல்தொட்ட, உடுதும்பர, யட்டிநுவர, மெததும்பர, உடுநுவர, தும்பனை
3. கேகாலை - புளத்கொஹுபிட்டிய, வரக்காப்பொல , மாவனெல்லை , கலிகமுவ ,ரம்புக்கனை, யட்டியந்தோட்டை , அரநாயக்க, ருவன்வெல்ல
4. நுவரெலியா- கொத்மலை , ஹங்குரன்கெத்த , வலப்பனை