உலகம்காலநிலைபுயல் காரணமாக சென்னை விமான நிலையம் மூடப்படுகிறது by editorNovember 30, 2024November 30, 2024112 Share0 புயல் பாதிப்பு காரணமாக சென்னை விமான நிலையம் நாளை அதிகாலை 4 மணி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழையால் விமான நிலைய ஓடுபாதையை வெள்ளம் சூழ்ந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது