அரசியல்உள்நாடு

அவசர தேவைகள் இருந்தால் மாத்திரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு கோரிக்கை

அவசர தேவைகள் இருந்தால் மாத்திரம் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத் இன்று செவ்வாய்க்கிழமை (29) பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு போதியளவு கடவுசீட்டு கையிருப்பில் உள்ளதால் நீண்ட கால தேவைகளுக்காக கடவுச்சீட்டு தேவைப்படுவோர் காத்திருக்க வேண்டும்.

தற்போது, தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மொத்தம் 1,600 கடவுசீட்டுகள் திணைக்களத்தில் நாளாந்தம் வழங்கப்பட்டு வருகின்றன.

Related posts

பாடசாலைகளுக்கான கிறிஸ்மஸ் விடுமுறையில் திருத்தம்

கலவரத்திற்கு காரணம் ‘நாட்டில் அரபு வசந்தத்தை உருவாக்குவோம்’ என கோசமிட்ட அடிப்படைவாதிகளே – PMD

கடல் நீர் மாதிரியானது அரச இரசாயன பகுப்பாய்வுக்கு