தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நெல்லியடி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டமைக்காகவே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ். நெல்லியடிப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.