உள்நாடு

சீரற்ற வானிலை – மேலும் சில பாடசாலைகளை மூட தீர்மானம்

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தென் மாகாணத்தில் உள்ள சில பாடசாலைகளை நாளைய தினம் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தென் மாகாண ஆளுநரின் உத்தரவுக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர் அலுவலகத்தின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

தென் மாகாணத்தில் நாளைய தினம் மூடப்படும் பாடசாலைகள் பின்வருமாறு

அதன்படி, அம்பலாங்கொடை கல்வி வலயம்

  1. பலபிடிய கனிஷ்ட வித்தியாலயம்,
  2. பலபிடிய ஶ்ரீபதி வித்தியாலயம்,
  3. பலபிடிய மாதுவ கனிஷ்ட வித்தியாலயம்,
  4. ஹிக்கடுவை மலவென்ன வித்தியாலயம்,
  5. அம்பலாங்கொடை குலரத்ன வித்தியாலயம்

காலி கல்வி வலயம்

  1. கனேகொட ரோமன் கத்தோலிக்க வித்தியாலயம்

Related posts

கொழும்பை அண்டிய பகுதிகளில் நீர் வெட்டு

கொழும்பில் சூப்பர் டெல்டா உருவாகும் அபாயம்

கஞ்சாவுடன் 2 கடற்படை அதிகாரிகள் கைது