அரசியல்உள்நாடு

பாராளுமன்ற தேர்தல் – வேட்பு மனுவில் கையெழுத்திட்டார் தாரிக்

பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் அனுராதபுர மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு வேட்பு மனுவில் தொழிலதிபர் தாரிக் கையெழுத்திட்டார்.

20க்கு கையுயர்த்தியவர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி மீண்டும் இணைத்துக் கொள்ளாது என்ற அடிப்படையில் அவரது இடத்தை பூரணப்‌படுத்த தொழிலதிபர் தாரிக் அவர்கள் ACMC சார்பில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டமைப்பில் அனுராதபுர மாவட்ட வேட்பாளராக இன்று வேட்பு மனுவில் கையெழுத்திட்டார்.

Related posts

மின்வெட்டு நேரத்தில் குறைவு

MTV தனியார் நிறுவனத்திற்கு எதிரான தடையுத்தரவு நீடிப்பு

சரத் வீரசேகரவுக்கு கொரோனா