அரசியல்உள்நாடு

பாராளுமன்ற தேர்தலில் ஆறு கட்சிகள் போட்டியிட முடியாது

பாராளுமன்ற தேர்தலில் ஆறு கட்சிகள் போட்டியிட முடியாது என தெரிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக தேர்தலில் போட்டியிட முடியாத அரசியல் கட்சிகளின் விபரங்களை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

  1. ஈழவர் ஜனநாயக முன்னணி
  2. ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு
  3. ஐக்கிய இலங்கை பொதுஜன கட்சி
  4. ஐக்கிய லங்கா மகா சபை
  5. லங்கா ஜனதா கட்சி
  6. இலங்கை முற்போக்கு முன்னணி

உட்பட ஆறு கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதற்காக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக வேட்பு மனுவை தாக்கல் செய்ய முடியாது என தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

Related posts

யுகதனவி ஒப்பந்தம் : சட்டமா அதிபரின் கோரிக்கை

ஈரான் பாதுகாப்பு புலனாய்வு இலங்கைக்குள்…!

வானிலை தொடர்பான புதிய அறிக்கை!