அரசியல்உள்நாடு

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் தீவிர விசாரணை – ஜனாதிபதி அநுர உறுதி

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்ததுடன் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வழங்கப்படும் என்று தெரிவித்துளளார்.

கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்திற்கு இன்று விஜயம் செய்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது போன்ற ஒரு அவலம் இனி நடக்கக் கூடாது என்று வலியுறுத்திய அவர், நியாயமான, வெளிப்படையான விசாரணையின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்

Related posts

இந்தியாவுடன் இலங்கை எட்கா உடன்படிக்கை!

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு சட்டமூலம் நிறைவேற்றம்

ஆசிரியர் பற்றாக்குறை – சஜித் கூறிய தீர்வு !