உள்நாடு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

தற்போது நிலவும் வானிலையுடன் செப்டம்பர் மாத இறுதியில் இருந்து டெங்கு நோயாளர்கள் அதிகரித்து வருவதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுவரை 38,000க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அதன் தலைவர் நஜித் சுமனசேன குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலையில், 20 வைத்திய அதிகாரி பிரிவுகளில் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்

Related posts

சுதந்திர தின நிகழ்வின் சிறப்பு விருந்தினராக தாய்லாந்து பிரதமர்- கைச்சாத்தாகும் ஒப்பந்தம்

அரச நிறுவன பிரதானிகள் தொடர்பில் அரசு தீர்மானம்

சுங்க திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்