உள்நாடு

பேக்கரி பொருட்களின் விலையும் குறைய வேண்டும்

சந்தையில் முட்டையின் விலை வீழ்ச்சியுடன் ஒப்பிடுகையில் முட்டை தொடர்பான பேக்கரி பொருட்களின் விலையும் குறைய வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை ஒன்றின் விலை தற்போது 28 முதல் 35 ரூபா வரை உள்ளதாக அதன் தலைவர் துசித இந்திரஜித் உடுவர தெரிவித்தார்.

அதன்படி, இதன் அனுகூலத்தை நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் துசித இந்திரஜித் உடுவர தெரிவித்தார்.

Related posts

மதுபோதையில் வாகனம் செலுத்திய மேலும் 253 பேர் கைது

அயலவர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டு – உதயங்க வீரதுங்க கைது

editor

இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க இராஜினாமா