அரசியல்உள்நாடு

இன்று நள்ளிரவு பாராளுமன்றம் கலைகிறது – கையொப்பமிட்டார் ஜனாதிபதி அநுர

பாராளுமன்றத்தை கலைக்கும் விசேட வர்த்தமானியில் ஜனாதிபதி அனுரகுமார சற்றுமுன் கையொப்பமிட்டார்.

அந்த வர்த்தமானி அச்சிடலுக்காக அரச அச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதன்படி , இன்று நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்படும்.

Related posts

மட்டுப்படுத்தப்பட்ட பேருந்து சேவைகளே முன்னெடுப்பு

பீ.சி.ஆர் பரிசோதனைகளை அதிகரிக்க தீர்மானம்

சர்வதேச பிடியில் பொலிகண்டி ஆர்ப்பாட்டம் [VIDEO]