உள்நாடு

பாதுகாப்புச் செயலாளராக சம்பத் துய்யகொந்தா

ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்திக்கு ஆதவளித்ததற்காக அவர் விமானப்படையிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

Related posts

திங்கள் முதல் விசேட வேலைத்திட்டம்

அபிவிருத்தி திட்டங்களை விரைவாக நிறைவு செய்ய நடவடிக்கை – பிரதமர் ஹரிணி

editor

மஹிந்த மீது சஜித் குற்றச்சாட்டு…