அரசியல்உள்நாடுபிரதமர் தினேஷ் குணவர்தன இராஜினாமா by editorSeptember 23, 2024September 23, 202490 Share0 பிரதமர் தினேஷ் குணவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை ஏற்கனவே தாம் ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.