அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1எல்பிட்டிய தேர்தலுக்கான திகதி அறிவிப்பு by editorSeptember 12, 2024September 12, 2024238 Share0 எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது. எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 9ஆம் திகதி ஆரம்பமாகி இன்று (12) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்தது.