அரசியல்உள்நாடு

நடைமுறைச் சாத்தியமற்ற தேர்தல் விஞ்ஞாபனங்கள் – திலித் ஜயவீர

ஜனாதிபதி வேட்பாளர்கள் முன்வைத்துள்ள விஞ்ஞாபனங்கள் அனைத்தும் நடைமுறைச் சாத்தியமற்றவை என ஜனாதிபதி வேட்பாளரும், தொழில்முனைவோருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு ஏற்ற முறையான வேலைத்திட்டம் கொண்ட ஒரேயொரு விஞ்ஞாபனம் சர்வஜன அதிகாரத்தின் விஞ்ஞாபனம் மட்டுமே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எஹலியகொட பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர இதனை தெரிவித்திருந்தார்.

Related posts

AstraZeneca-விற்கு இரண்டாவது டோஸாக Pfizer தடுப்பூசி

“அமைச்சர்களுக்கு வந்தது புதிய தடை”

மேலும் 3 தடுப்பூசிகளை இறக்குமதி செய்வது குறித்து ஆய்வு