அரசியல்உள்நாடு

தனது தமிழ் வாக்குகளை பறிக்க சஜித் எடுத்த முயற்சி தோல்வி – ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதித் தேர்தலில் தம்மிடம் இருந்து தமிழ் வாக்குகளைப் பறிக்க ஐக்கிய மக்கள் சக்தி மேற்கொண்ட முயற்சிகள் ஏற்கனவே தோல்வியடைந்துள்ளதாக ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 73வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“நாங்கள் நல்லது கெட்டது இரண்டையும் எடுத்துக்கொள்கிறோம், சிலர் செய்வது போல் கடந்த காலத்தை மறந்துவிட மாட்டோம்.

நாம் ஒன்று சேராவிட்டால் என்ன நடக்கும் ? நாட்டை காப்பாற்றியதால் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுகிறது.
அனுரவும் சஜித்தும் ஓடிவிட்டனர்.

நாம் பொறுப்பேற்கவில்லை என்றால் ஜனநாயக நாடு உண்டா ?  நாட்டின் பொருளாதாரத்தை எப்படியோ மீட்டெடுத்தோம்.

Related posts

ஜப்பானில் வேலை வாய்ப்பு!

ஸ்ரீ தர்மகீர்த்தியாராம மகா விகாரையில் சுதந்திர தின வைபவம் – சஜித் பிரேமதாச பங்கேற்பு

editor

எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக கயந்த கருணாதிலக்க நியமனம்

editor