அரசியல்உள்நாடு

அலி சாஹிர் மெளலானா அமைச்சை பொறுப்பேற்றுக் கொண்டார்.

செய்யத் அலி சாஹிர் மௌலானா விசேட திட்ட அபிவிருத்தி அமைச்சராக கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்படடார்.

அவர் இன்று கொள்ளுப்பிட்டி ஆர்.டி.மெல் மாவத்தையில் அமைந்துள்ள விசேட திட்ட அபிவிருத்தி அமைச்சில் தமது கடமைகளை இன்று (29)பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சுரேஷ் வடிவேல், திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பிணர் சட்டத்தரனி எம். முசாரப் மற்றும் அமைச்சின் செயலாளர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர் 

-அஷ்ரப் ஏ சமத்

Related posts

இராஜாங்க அமைச்சர் அருந்திக பயணித்த வாகனம் விபத்து

லண்டனிலிருந்து கட்டுநாயக்க வந்தடைந்த விசேட விமானம்

எட்டு மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு