அரசியல்உள்நாடுரணிலுக்கெதிரான மனு தள்ளுபடி. by editorAugust 28, 2024August 28, 2024149 Share0 எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவதற்கான தகுதியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் , வழக்காளி ரூ. 50,000 செலவுத்தொகையை செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது