உலகம்

ஆப்கானிஸ்தானில் நில நடுக்கம்.

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்து குஷ் பகுதியில் இன்று பகல் 12.33 மணியளவில் 4.6 ரிச்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நில நடுக்கத்தால் எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

முப்படையினருக்கு இஸ்ரேலில் பயிற்சி?

விளாடிமிர் புதின : அடுத்த 15 ஆண்டுகள் ஆட்சி

twitter நிறுவனத்தின் புதிய CEO