உள்நாடுசற்றுமுன் கைது செய்யப்பட்ட அலி சப்ரி ரஹீம் MP! by July 20, 202432 Share0 அண்மையில் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த, பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் சற்றுமுன் கற்பிட்டி பொலிஸில் ஆஜராகிய பின் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.