அரசியல்

ஜனாதிபதி வேட்பாளருக்கு நான் தகுதியானவன்.

பாராளுமன்றத்திலிருந்து அரச தலைவரை தெரிவு செய்வது இம்முறை இடம்பெறக்கூடாதென பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

மக்களின் வாக்குகள் ஊடாகவே நாட்டின் தலைவர் தெரிவு செய்யப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டை கட்டியெழுப்புவதில் எந்தவொரு சவாலுக்கும் முகம்கொடுக்க தான் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கும் தான் தகுதியானவர் என பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய சண்முகம் குகதாசன் எம்.பி

ஜனாதிபதி தேர்தல் – வர்த்தமானி அறிவித்தல் வெளியானது.

தமிழ் மக்களை அழித்து தமிழ்த் தேசியம் வளர்க்கப்படுகிறது – அங்கஜன்

editor