உள்நாடு

நிலந்த ஜயவர்தனவுக்கு வழங்கப்பட்ட கட்டாய விடுமுறை

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவை இன்று (18) முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கட்டாய விடுமுறையில் வைக்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

தற்போது நிலந்த ஜயவர்தன சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக (நிர்வாகம்) கடமையாற்றுகிறார்.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு [UPDATE]

விவசாயத்துறை அமைச்சின் ஆலோசகர் பதவி நீக்கம்

“டயானா கமகேவை கைது செய்ய ஆலோசனை”