அரசியல்

ஜனாதிபதி வேட்பாளர்களினதும் முன்னாள் ஜனாதிபதிகளினதும் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களினதும் முன்னாள் ஜனாதிபதிகளினதும் பிரத்தியேக பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வை செய்ய குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, சகல பாதுகாப்பு நடவடிக்கைகளையும் ஒருங்கிணைப்பதற்கும்  பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிப்பதற்கும் பரிந்துரைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அமைச்சரவைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

IMF பிரதிநிதிகளை இன்று சந்திக்கும் ஜனாதிபதி ரணில்

ஜேர்மனிய பெண்ணின் வேட்பு மனு நிராகரிப்பு

editor

அமெரிக்கத் தூதுவருக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் விசேட சந்திப்பு

editor